banner badge image

ஈரமான சுவர்கள் மற்றும் உட்கூரையானது சங்கடத்தினை ஏற்படுத்தும் என்பதுடன் அவை ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலானவை. மழைக்காலங்களில் அல்லது ஈரமான மேற்பரப்பில் சிறியளவிலான ஈரப்பதமாக தொடங்கி பின்னர் பிளாஸ்டர் பூச்சுக்களை உரிக்கத் தொடங்குகின்றது. மேலும் அதிக நீர் ஒழுக்கினை ஏற்படுத்தி எமது பெறுமதிமிக்க உள்ளகத்தின ;அழகைக் கெடுக்கின்றது. உங்கள் வெளிப்புற சுவர்கள்,அடித்தளம், மொட்டைமாடி ,தோட்ட மொட்டைமாடி,குளியலறை மற்றும் நீர்த்தடாகம் போன்ற நீர் மற்றும் ஈரபப்த்தினை தொடர்ந்து வெளிப்படுத்தும் இடங்களுக்கு இது மிகவும் பொருத்தமானது.ஓர் குறிப்பிட்ட காலப்பகுதியில் நீர் மற்றும் பிற இரசாயனங்கள் கட்டுமானத்தில் ஊடுருவி கட்டுமானத்தின் முழுமையான சரிவிற்கு வழிவகுக்கும்.

நீஙக்ள் சரியான சீலரைப் பயன்படுத்தாவிடின் அது உங்களுக்கு தொடர் சிரமத்தினை ஏற்படுத்துவதுடன் ஒவ்வொரு முறையும் நீஙக்ள் ப்ளாஸ்டர் அல்லது நிறப்பூச்சுக்களை மீண்டும் மீண்டும் பூச வேணடி;யிருக்கும்.

உங்கள் கடடி; டத்தின் நீண்ட ஆயுளுக்கு நீர்க்காப்பு மிகவும் மக்கியமானது என்பதுடன் சரியான , பொருத்தமான நீர்க்கசிவு தடுப்பு முறையை தெரிவு செய்வது அதனை விட முக்கியமானதாகும்.

டோக்கியோ சபர் வாடட் ர் ப்ரூபர் இரண்டு வகைகளில் சந்தையில் கிடைக்கின்றது. உலர் கலவை அடிப்படையிலான தயாரிப்ப உள்ளக பயன்பாட்டிற்கும் இரு கூறு (2கே) 100 வீத நீர்க்கசிவிற்கான தீர்வாகவும் கிடைக்கின்றது.

பரிந்துரைக்கப்படும் பயன்பாடுகள் 1கே 2கே
கூரைகள் மற்றும் கூரை அடுக்குகள் tic image tic image
வெளிப்புற சுவர் tic image tic image
குளியலறை tic image tic image
சமயலறை tic image tic image
நீர்த்தடாகம் tic image tic image
நீர்த்தாங்கிகள் tic image tic image
அடித்தளங்கள் tic image tic image
கொங்கிரீட் அடுக்குகள் மற்றும் நெடுவரிசைகள் tic image tic image
கொங்கிரீட் தக்கவைக்கும் சுவர்கள் , தளம் மற்றும் அடித்தளங்கள் tic image tic image
பைல் கெப்ஸ்   tic image
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையஙக்ள்   tic image
அனைத்து சீமெந்து சார் கட்டுமானங்கள் tic image tic image
டைல் பீடிக்க ஏற்றது tic image tic image

டோக்கியோ சிமென்ட் குழுமத்தின் அனைத்து தயாரிப்புகள் மற்றும் தீர்வுகள் பற்றி மேலும் அறிந்துகொள்ளளுங்கள்.