மாற்றத்திற்கான நிலைத்தன்மை
எம்மைப் பொறுத்தவரை நிலைத்தன்மையானது மூன்று அடிப்பறப்பு கோட்பாடுகளான சமூகம், சுற்றுச்சூழல், நிதிக் கட்டமைப்புக்கள் மற்றும் எங்கள் செயற்;திறன் மூலம் அதிகமான பெறுமதியை அடைகின்றது. மேலும் நிறுவனத்தின் இலாபகரமான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக எமது முக்கிய செயற்பாட்டு முறைமைகளில் சரியான வணிகக் கொள்கைகளை நாம் பின்பற்றுகின்றோம்.
இக் கொள்கையானது அனைவருக்கும் ஒர் முன் உதாரணமாகத் திகழ்வதுடன் அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பல திட்டங்கள் சிலவற்றை இங்கு காணலாம்.