இப்பசையானது பெரிய வடிவிலான டைல்களை இடுவதற்கு விசேடமாக வடிவமைக்கப்பட்டதாகும்.

சுவர் அல்லது நிலத்திற்கு டைல்களை பதிப்பதற்கு (06 அடி ஓ 3அடி அல்லது 10 ஓ 4அடி) அல்லது ஏற்கனவே பதிக்கப்பட்ட டைல்கள் மற்றும் சீமெந்துத்தரையில் டைல்களை பதிப்பதற்கு இப்பசை பொருத்தமானது.

பரிந்துரைக்கப்படும் பயன்பாடுகள்

பூசுவதற்காக தயார் செய்யும் முறை

கலவை செய்யயும் முறை

01

6.5 - 7 லீட்டர் சுத்தமான தண்ணீரை வாளியில் ஊற்றவும்.

02

டோக்கியோ சுபர் பொன்ட் பிரீமியம் 25கி.கிராம் பை முழுவதையும் படிப்படியாக கலக்கியவாறு இடவும் (rpm<500)

03

பூசுவதற்கு ஏற்ற வகையில் மென்மையாகும் வரை 03-05 நிமிடங்களுக்கு கலக்கவும்

04

மேலதிகமாக நீர் இடாமல் கலக்கி பாவிக்கவும்

05

மேலும் 02 நிமிடங்களுக்கு கலக்கவும்

பூசும் முறை

01

சுவர்களுக்கு 4 அஅ தடிப்புடைய படையாகவும் நிலத்திற்கு 6 அஅ தடிப்புடைய படையாகவும் மிமீ சுப்பர் பொன்ட் இனை குறிப்பிடத்தக்க இழுவையுடன் பூசவும். உள்ளக மற்றும் வெளிப்புற சுவர்களில் டைல்களை பதிப்பதற்கு டைல்களில் பின்புறத்தில்; ஓர் மெல்லிய பசை அடுக்கை பயன்படுத்துங்கள்.

02

சுவர்களில் டைல் பதிக்கும் போது டைலின் பின்புறம் பசையை பூசவும். 30 நிமிடங்களுக்குள் பதிக்கக்கூடிய ஒரு பகுதியில் மட்டும் பசையைப் பூசவும்.

03

டைல்களை சரிசெய்வதற்கு இறப்பர் சுத்தியலை பயன்படுத்தவும்

04

இரண்டு டைல்களுக்கிடையில் 3மி.மீ இடைவெளியை பேணவும்.

05

டைல்களை பதித்த 10 மணித்தியாளங்களுக்கு பின்னர் க்ரவுட் செய்யவும்.

சில குறிப்புகள்

01

2 மணித்தியாலங்களுக்குள் பாவிக்க கூடிய அளவிலான பசையை விட மேலதிகமாக பசை தயாரிப்பதனை தவிர்க்கவும்.

02

டைல்களை ஈரப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

03

டைல்களை பதித்ததிலிருந்து 24 மணித்தியாளங்களுக்கு பின்னர் அதனை பயன்படுத்தவும்.

04

மிகப்பெரிய அளவிலான டைல்களை பதிப்பதற்கு பொருத்தமானது ( 3அடி x 6அடி அல்லது 4அடி ஓ 10அடி அளவிலான டைல் )

05

28 செல்சியஸ் இற்கு மேற்பட்ட வெப்பநிலையுள்ள தளத்தில் பசையை இட வேண்டாம்

தொழில்நுட்பத் தரவுகள்

வீடியோ வழிகாட்டி