தேசத்தினை கட்டியெழுப்புவதற்காக உங்கள் ஆற்றல்களை வெளிப்படுத்துங்கள்
டோக்கியோ சீமேந்து நிறுவனமானது அதன் ஆரம்ப காலத்திலிருந்தே இலங்கையின் கட்டுமானத்துறையில் ஓர் அசைக்கமுடியாத பிணைப்பியையும் நம்பிக்கையினையும் ஏற்படுத்தியுள்ளதுடன் அதன் வளர்ச்சியில் இப்பிணைப்பு மற்றும் நம்பிக்கை பெரும் பங்கு வகிக்கின்றது. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எமது தீர்வுகள் ஊடாக அதிக பெருமதியினை பெற்றுக்கொடுப்பதிலேயே எமது வெற்றி தங்கியுள்ளது என்பதுடன் அதனை நிரூபிக்கும் முகமாக உயர் தரத்திலான குறைவான பாவனையில் அதிகமான பயன்பாட்டைத்தரும் தயாரிப்புக்களை நாம் எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வெற்றி கண்டுள்ளோம்.
நாம் முன் நோக்கிச் செல்லும் வளர்ச்சிக் கலாசாரத்தினை ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அது எம்மை அதிநவீன தொழில்நுட்பம் , உயர் தரத்திலான ஆய்வு மற்றும் மேம்பாட்டு வசதி போன்ற மூலோபாய முதலீடுகளை மேற்கொள்ள வழிவகுத்துள்ளது. இப்பண்புகளே நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் எமது வர்த்தக நாமங்கள் நம்பிக்கையுடன் வலம் வருவதற்கு உதவியுள்ளது.
உள்நாட்டின் பாரிய சீமேந்து உற்பத்தி நிறுவனமான நாம் இன்று சீமேந்து மற்றும் சீமேந்துசார் பெறுமதி சேர் உற்பத்திகளின் முன்னணி நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளோம். அத்துடன் முற்றுமுழுதாக உள்நாட்டில் வளர்ச்சியடைந்த நிறுவனமாக டோக்கியோ சீமெந்து நிறுவனம் இலங்கைத் திருநாட்டின் மீதும் எம் நாட்டின் மனித வளத்தின் மீதும் அதீத நம்பிக்கை கொண்டுள்ளது. எமது நாட்டின் மனிதவளம் தூரநோக்கு , படைப்பாற்றல் புதுப்புனைவுத்திறன் என்ற பன்முகத்தன்மைகளைக் கொண்டு உயர் வாக்குறுதியினை எமக்களிக்கின்றது. எனவே எமது நாட்டின் அனைத்து வளங்களினதும் முழுமையான திறன் மற்றும் பெறுமதியை உணர்ந்து அதற்காக எம்மால் முடிந்த அனைத்து விடயங்களையும் நாம் வாக்குறுதியளித்தது போலவே நிறைவேற்ற நாம் உறுதி பூண்டுள்ளோம்.
வாருங்கள் எம்முடன் இணைந்து தேசத்தினை கட்டியெழுப்புவதற்காக உங்கள் ஆற்றல்களை வெளிப்படுத்துங்கள்
Current Vacancies
Warehouse Assistant – Peliyagoda
Successful candidates are required for the position of Warehouse Assistant – (Peliyagoda)
Warehouse Assistant - Peliyagoda *G.C.E. A/L in ant stream. *Minimum of 1 year experience in similar capacity. *Willing to work in any location in the Island. *Good command in English & MS Office. Please e-mail your CV e-mail with names and contact details of two non-related referees & passport size colour photograph (embedded to CV) within 7 days. Please mention the post applied in the subject line of the e-mail. Manager – HR & Administration TOKYO CEMENT CO. (LANKA) PLC. No. 469 1/1, Galle Road, Colombo 03. E-mail: careers@tokyocement.lk
Successful candidates are required for the position of Warehouse Assistant – (Peliyagoda)
Closing Date:01/08/2023
தற்போது எமது நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்களுக்கான வெற்றிடங்கள் இல்லை.
இருப்பினும் எங்கள் அணியில் இணைய விரும்பும் திறமையும் தகுதியும் கொண்ட இலங்கையர்களை இணைத்துக் கொள்ள நாம் எப்போதும் ஆர்வமாக உள்ளோம். நீங்களும் எதிர்காலத்தில் எமது வெற்றிடங்களுக்காக விண்ணப்பிக்க விரும்பினால் உங்களது சுய விபரக் கோவை மற்றும் முகப்புக் கடிதத்தினை பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்:
careers@tokyocement.lk