டோக்கியோ சுபர் என்பது, தரம் மற்றும் நம்பிக்கை மூலம் இந்நாட்டு மக்களின் மனதில் இடம்பிடித்த வர்த்தக நாமமாகும். இலங்கையில் மிகவும் பிரபலமான சீமெந்து நாமமான டோக்கியோ சுபர் சாதாரண போர்ட்லாந்து சீமெந்து முதல் சந்தையிலுள்ள சுற்றாடலுக்கு இசைவான உயர்தர சீமெந்தான டோக்கியோ சுபர் டோக்கியோ சுபர் பிளென்டட் ஹைட்ரோலிக் சீமெந்து வரை டோக்கியோ சுபர் ஆனது இலங்கையின் சீமெந்து சந்தையில் தனித்துவமான ஸ்திரத்தன்மையை கட்யெழுப்பியுள்ளது.
உயர் தரத்திலான சீமெந்து உற்பத்திகளை அறிமுகப்படுத்துவது மட்டுமல்லாது , டைல் பதித்தல் , மேற்பூச்சுப் பணிகள், நீர்க்காப்புப் பணிகள், தரைச் செப்பனிடல் போன்ற பணிகளுக்கான புதுமையான தீர்வுகளையும் டோக்கியோ சுபர் சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

டோக்கியோ சுபர் பிளென்டட் ஹைட்ரோலிக் சீமெந்து
டோக்கியோ சுபர் பிளேன்டட் என்பது, பிளேன்டட் ஹைட்ரோலிக் வகை சீமெந்து என்பதுடன் அது 100 நாள் உயர் வலு பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டதாகும். சூழலியல் காரணங்களினால் ஏற்படும் துருப்பிடித்தல் மற்றும் சிதைவடைவதிலிருந்து உயர் பாதுகாப்பினை அளிப்பதுடன் சதுப்பு நிலங்கள், கடலினை அண்மித்த மற்றும் வெள்ள சுற்றாடலில் அமைக்கும் கட்டுமானங்களுக்கு ஏற்றது.
டோக்கியோ சுபர் சீமெந்தானது பிளேன்டட் ஹைட்ரோலிக் வகை சர்வதேச தரப்படுத்தல் நிறுவனத்தின் 1247:2015 தரத்திற்கு அமைவாக 42.5 R வலு வகுப்பின் நிலையான அளவுகோல்களுக்கு அமைய தயாரிக்கப்படுவதுடன் இச்சீமெந்தானது இரசாயனங்களினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிராக செயற்படும் திறன் கொண்டதாகும். எனவே, அவ்வாறான இரசாயனங்கள் மற்றும் கடல் சல்பேட்டு நிறைந்த மண் அமைப்பினைக் கொண்ட இடங்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களுக்கான கொங்கிரீட் அல்லது மேற்பூச்சுப் பணிகளுக்காக பயன்படுத்த பொருத்தமான சீமெந்து வகையாகவும் இதனைக் குறிப்பிட முடியும். அத்துடன் குறைவான வெப்ப விகிதத்தினைக் கொண்டதினால் பாரியளவிலான கட்டுமானங்களுக்கு பயன்படுத்த பொருத்தமானதாகும்.

டோக்கியோ சுபர் சாதாரண போட்லன்ட் சீமெந்து
டோக்கியோ சுபர் சாதாரண போட்லன்ட் சீமெந்தானது, விசேட கட்டுமானங்களுக்கு மட்டுமல்லாது சாதாரண சீமெந்து சார்ந்த பணிகளுக்கும் பொருத்தமான சீமெந்தாகும். 42.5 R வலு வகுப்பின் நிலையான அளவுகோல்களுக்கு அமைவான மற்றும் சர்வதேச தரப்படுத்தல் நிறுவனத்தின் 107:2015 போட்லன்ட் சீமெந்துகளுக்கான தர நிர்ணயங்களுக்கு அமைவாக உற்பத்தி செய்யப்படும் டோக்கியோ சுபர் சாதாரண போட்லன்ட் சீமெந்தானது பெரும்பாலும் கொங்கிரீட் தட்டுகள், ஓடுதளம் மற்றும் புளோக்கற்கள் போன்ற பணிகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது.
அத்தோடு சர்வதேச தரங்களுக்கு அமைய உற்பத்தி செய்யப்படும் டோக்கியோ சுபர் சாதாரண போட்லன்ட் சீமெந்து பல்வேறு விதமான இணக்கக் கலவைகளுடன் சிரமமின்றி கலக்கக் கூடியதாகும்.
பரிந்துரைக்கப்படும் பயன்பாடுகள்