டைல்கள் பல்வேறு விதமான வடிவங்களிலும் சந்தையில் கிடைக்கின்றது. பாரம்பரிய முறையில் மேற்பரப்புக்கமைய அவற்றுக்கு பலவிதமான பசைகள் தேவைப்படும். செராமிக் டைல்கள் அதிகளவு தண்ணீரிரை உறிஞ்சுவதால் தடித்த சீமெந்து தளம் தேவைப்படுகின்றது. போசிலேன் டைல்கள் 1 வீதத்துக்கும் குறைவான தண்ணீரையே உறிஞ்சி சீமெந்து மற்றும் பாரம்பரிய கலவையுடன் ஒட்டாமல் தடுக்கின்றது. மறுபுறம் எம் நாட்டின் மழை மற்றும் வறண்ட காலநிலையால் ஏற்படும் சூழல் வெப்பநிலை மாற்றங்கள் டைல்கள் மற்றும் பசைகள் மாறுபட்ட விகிதங்களில் விரிவடைந்து சுருங்குவதற்கு பாரணியாக அமைகின்றது. இதனால் பாரம்பரிய டைல் பசை அல்லது சீமெந்துக்கலவை சரியான பிடிமானத்தினை ஏற்படுத்தாமல் டைல்கள் பதிந்த நிலையிலிருந்து கழன்று மேலேழுந்து வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும்.

சீமெந்துக்கலவை அல்லது தூய சீமெந்தினை பயன்படுத்தி புதிதாக இடப்படும் டைல்கள் சுவரிலிருந்து வழுக்கி வரும் தன்மையையைப் பெறுகின்றது. எனவே கீழிருந்து மேலாக டைல் ஸ்பேன்சர்களை பயன்படுத்தி பதிக்க வேண்டும். எனவே பெரும்பாலான தொழிற்துறை நாடுகள் மெல்லிய படை முறையை தற்போது பயன்படுத்துகின்றன. மெல்லிய படை முறையானது பாரம்பரிய சீமெந்துக்கலவை அல்லது சீமெந்தக்கு பதிலாக டைல் பசையினை பயன்படுத்துகின்றது. அதாவது ஒரு சீரான மெல்லிய பசைப்படுக்கையை உருவாக்கி டைல்களை பதிப்பதனை அது குறிக்கின்றது.

சீமெந்துக்கலவை எதிர் டைல் பசை ஒப்பீடு

சீமெந்துக்கலவை (தடித்த படை) டைல் பசை (மெல்லிய படை)
அதிக மூலப்பொருட்களின் தேவை குறைந்தளவான மூலப்பொருட்களின் தேவை
நேர விரயம் விரைவானது மற்றும் சிக்கனமானது
குறைந்த நிலைத்தன்மை நம்பகமான பயன்பாடு
வரையறுக்கப்பட்ட பயன்பாடு எந்தவொரு பயன்பாடிற்கும் ஏற்றது
அதிகமான ஆளணித் தேவை குறைவான ஆளணித் தேவை
சீரான வெப்பநிலை மாற்றங்களினால் டைல்கள் பதிந்த நிலையிலிருந்து வெளிவரும் வாய்ப்பு பசையிலுள்ள பல்பகுதியப் பண்பு வெப்பமூட்டும் மற்றும் குளிர்விக்கும் தன்மைகளைக் கொண்டிருக்கும்

இவ்வனைத்து பிரச்சினைகளுக்குமான மதிநுட்பத் தேர்வாக டோக்கியோ சுபர் பொன்ட் விளங்குகின்றது.


டோக்கியோ சுபர் பொன்ட் ஆனது சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பல்பகுதியம் அடிப்படையிலான டைல் பசைகள் ,அதிக நெகிழ்ச்சித்தன்மையுடன் வெப்பநிலையின் மாறுபாட்டின் அடிப்படையில் ஏற்படும் விரிசலினை சரிசெய்கின்றது இதனால் டைல் விரிசல்கள் மற்றும் பதிந்த நிலையிலிருந்து அவை கழன்று மேலேழுந்து வருவதைனை தடுக்கின்றது. அத்துடன் டைல்களின் நீண்டகால பவனை மற்றும் நிலைப்பிற்கு உத்தரவாதமளிக்கின்றது.


தளம் முதல் சுவர்கள் வரை அல்லது உட்புற மற்றும் மேற்பரப்பு என உங்கள் தேவைகளுக்கமைய பல்வேறு தீர்வுகளை டோக்கியோ சுபர் பொன்ட் வழங்குகின்றது. டைல் மேல் டைல் பதிப்பிற்கும் தளத்தினை சமன் செய்வதற்கும் ,உடைப்பதற்கும் ஏற்படும் சிரமத்தினை நீக்குகின்றது.


இதனை உபயோகிக்க தண்ணீரை மட்டுமே சேர்க்க வேண்டியது என்பதால் உங்களுக்கு அதிக நிபுணத்துவம் கொண்ட மனிதவளம் தேவையில்லை என்பதுடன் உங்கள் நேரத்தினையும் மீதப்படுத்துகின்றது. எனவே தான் இது சந்தையில் கிடைக்கும் மதிநுட்பமான மற்றும் சிக்கனமான தேர்வாக அமைகின்றது.


டோக்கியோ சுபர் பொன்ட் இனைப் பயன்படுத்துவது எவ்வளவு எளிமையானது மற்றும் எளிதானது என்பதனை அறிந்து கொள்ள கீழ் காட்டப்பட்டுள்ள அட்டவணையைப் பாருங்கள்.


     
 

Standard Set

 

High Performance

 

Premium

Max tile size 2ft * 2ft   6ft * 3ft   10ft * 4ft, 6ft * 3ft
Surface New Floors   New & Old floors   New & Old floors
Tile-on-tile No   yes   yes
Setting time 7hrs   9පැය   10hrs
Ready to use floors in 24hrs   24hrs   24hrs
Hot water use No   Yes   Yes
External use Internal only   Internal/external   Internal/external
Walls and floors Yes   Yes   Yes
Swimming pools No   Yes   Yes
           
Tiles/porcelain
 
 
 
Terra cota
 
 
Ceramic
 
 
Granite    
 
Vitrified tiles    
 
Glass    
 
Marble    
 
           

டோக்கியோ சிமென்ட் குழுமத்தின் அனைத்து தயாரிப்புகள் மற்றும் தீர்வுகள் பற்றி மேலும் அறிந்துகொள்ளளுங்கள்.