டோக்கியோ சுப்பர் பிக்ஸ் ஆனது பொது சிவில் பொறியியல் வேலைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சுருங்கும் தன்மையற்ற கட்டுமான பழுதுபார்த்தலுக்கான அரைசாந்தாகும்.உயர் ஆரம்ப வலிமையை மேம்படுத்துவதற்கு சீமெந்து,தரப்படுத்தப்பட்ட திரள் மற்றும் சிறப்பு இரசாயண சேர்க்கைகள் கலக்கப்படுகின்றன. ஏங்கர் போல்டிங், பழுதுபார்த்தல் வேலை மற்றும் அடிப்படை சாந்து வேலைகளுக்கு சுருங்காத இந்த கட்டுமான பழுதுபார்த்தலுக்கான அரைசாந்து பரிந்துரைக்கப்படுகின்றது.

டோக்கியோ சுப்பர் பிக்ஸ் கட்டுமான பழுதுபார்த்தலுக்கான அரைசாந்து ஒரு அடிப்படை தட்டுக்கும் ஒரு அடி மூலக்கூறுக்கும் இடையிலான எவ்வாறான வெற்றிடத்தையும் நிர்ப்ப தனித்துவமாக சுருங்கும் தன்மையற்றதாக விளங்குகின்றது.உதராணமாக ளவயnஉhழைளெ மற்றும் இயந்திர அடிப்படை தட்டுகளுக்கான அரைசாந்து இடுதல்.

டோக்கியோ சுப்பர் பிக்ஸ் கட்டுமான பழுதுபார்த்தலுக்கான அரைசாந்தானது பாவணைக்கேற்றவகையில் உலர்ந்த தூளாக வருகிறது.நீங்கள் அதில் நீரைச் சேர்த்து சுருங்கும் தன்மையற்றதாக பெறுவது எவ்வாறென கீழே அறிவுறுத்தப்பட்டுள்ளது.உயர் ஆரம்ப வலிமையை பெற குறைந்தளவு நீரே உபயோகிக்கப்படுகிறது.ஒவ்வொரு முறையும் ஒரு நிலையான அரைசாந்தை தயாரிக்க தரப்படுத்தப்பட்ட திரள் கூறுகள் வழிவகுக்கின்றது.

பரிந்துரைக்கப்படும் பயன்பாடுகள்

பூசுவதற்காக தயார் செய்யும் முறை

கலவை செய்யயும் முறை

01

சீமெந்து கரண்டிக்கு - 3.25 - 3.35 லீட்டர் சுத்தமான நீரை வாளியில் ஊற்றவும்.
நெகிழ்வுதன்மைக்கு - 4.0 - 4.15 லீட்டர் சுத்தமான நீரை வாளியில் ஊற்றவும்.

02

கலவையை கலக்கும் போது 25 மப டோக்கியோ சுப்பர் பிக்ஸ் கட்டுமான பழுதுபார்த்தலுக்கான அரைசாந்தை படிப்படியாக அதே வாளியில் முழுமையாக இடவும்(rpm<500).

03

3-5 நிமிடம்- வேலைக்கேற்ற பதத்திற்கு வரும் வரை 3-5நிமிடங்கள் வரை மென்மையாக கலக்கவும்

04

1மணி நேரம் - சுப்பர் பிக்ஸ் அரைசாந்து கலவையை 1மணி நேரத்துக்குள் பயன்படுத்தவும்

பூசும் முறை

01

தளர்வான அனைத்து பொருட்கள்,எண்ணெய்,கிரீஸ் மற்றும் பிற அசுத்துங்களை அரைசாந்து இட வேண்டிய இடத்திலிருந்து அகற்றி சுத்தம் செய்யவும்.

02

அரைசாந்து இட வேண்டிய இடத்தை சுத்;தமான நீரால் துடைத்து நீர் தேங்காதப்படி சுத்தம் செய்யவும்.

இழுவை நிலைத்தன்மை

03

சீமெந்து கரண்டியால் அரைசாந்து கலவையை தேவையான இடத்தில் பூசவும்.

படரும் நிலைத்தன்மை

04

தேவையான இடத்தில் சாந்து கலவையை ஊற்றவும்.

05

கம்பி மூலம் காற்று குமிழ்களை அகற்றவும்.

06

முன் வார்ப்புக் கொங்கிறீற்றுஃ அழுத்தமேற்றப்பட்ட கொங்கிறீற்றிலான துளைகளை நிரப்ப சரியான பம்பிங் இயந்திரத்தைப் பயன்படுத்தவும்.(செறிவுமிக்க அரைசாந்து) .

07

புதிதாக இடப்பட்ட அரைசாந்து கலவையில் நேரடி சூரியஒளி படுவதிலிருந்து தடுத்தல் மற்றும் ஈரப்பதனற்று போகும்போது பிளாஸ்டிக் சுருங்குவதை தடுக்கவும்.

08

சுருங்குவதை தடுக்கவும் வலிமையை மேம்படுத்தவும் குறைந்தது 03 நாட்கள் ஈரப்பதனை பேணுதல் அவசியம்.

சில குறிப்புகள்

01

சீமெந்து அல்லது வேறு எந்த மூலப்பொருட்களையும் அதனுடன் சேர்க்க வேண்டாம்.

02

வெயில் காலங்களில் அரைசாந்து கலவையை தயாரிக்க குளிர்ந்த நீரைப் பயன்படுத்தவும்.

03

04அங்குலதிற்கு அதிகமான செறிவை ஊற்றுவதற்கு 5-10அஅ வரையான சுத்தமான திரளை பயன்படுத்தவும். டோக்கியோ சுப்பர் பிக்ஸ் நிறையில் 35மூ வரையிலான திரளை பயன்படுத்தலாம்.
மேலதிக தகவல்களுக்கு எமது துரித அழைப்பை தொடர்புக்கொள்ளவும்.

தொழில்நுட்பத் தரவுகள்

அடர்த்தி வலிமை

நெகிழ்வு வலிமை