டோக்கியோ சுபர் மிக்ஸ் என்பது இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் மற்றும் நாடு முழுவதும் பரந்த தயார் நிலை கொங்கிரீட் தொழிற்சாலைகளைக் கொண்ட வலையமைப்பாகும்.இது கொங்கிரீட்டினை கலக்கும் பாரஊர்திகள் மற்றும் குழாய்ப் பொறிகளைக் கொணட் நாடு முழுவதும் சேவையை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகும்.
குhர் குழாய்ப்பொறிகள் , நிலையான குழாய்ப்பொறிகள் மற்றும் மொத்தமாக சீமெந்தினை காவிச் செல்லும் ஊர்திகள் அகியற்றை உள்ளடக்கிய டோக்கியோ சுபர் மிக்ஸ் நாடளாவிய ரீதியில் 100 இறகு;ம் மேற்பட்ட டிரக் மிக்சர்களைக் கொணடு;ள்ளது. அவை விசேடமாக அமைக்கப்பட்ட உருளைகளில் பல்வேறு கடடு;மான தேவைகளுக்கு ஏற்றவகையிலான் வெப்பநிலைக் கட்டுப்பாடுகளுடன் சேவையளிக்கின்றது.
இலங்கை கட்டுமானத்துறைக்கு பொருத்தமான நேரதத் pற்கான விநியோக முறையினை அறிமுகப்படுத்தி இலங்கையின ;கடடு;மானத் துறை சார்ந்தவர்களுக்கு ஒப்பிட முடியாத நன்மையை வழங்கி வரும் எமது வலுவான விநியோக கட்டமைப்பு குறித்து நாம் பெருமிதமடைகின்றோம்.
டோக்கியோ சுபர் மிக்ஸ் கொங்கிரீட் திரள்படுத்தும் தொழிற்சாலை வளாகத்தில் நீங்கள் காணக்கூடியவற்றை இங்கு தந்துள்ளோம்
எமது தனித்துவமான தயார்நிலை கொங்கிரீட்டினை வழங்கும் பேலியகொடவில் அமைந்துள்ள தொழிற்சாலையானது கொழும்பில் நிர்மாணிக்கப்படும் பல்வேறு முதன்மை கட்டுமானப்பணிகளுக்கு தனது சேவையை வழங்குகின்றது. இவ்வாலையானது பல்வேறு வகையான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட கொங்கிரீட் வகைகளை ஒரு மணி நேரத்திற்கு 90 கன மீற்றர் (m3/hr) அளவிலான கொங்கிரீட் உற்பத்தித்திறனைக் கொண்டுள்ளது.
- 30m3/hr & 60m3/hr வழங்கு திறன் கொண்ட இரண்டு கொங்கீரீட் தயாரிக்கும் ஆலைகள்
- 4 பம்பி கார்கள் 18m, 34m, 36m, 38m செங்குத்து வழங்கல் திறன் கொண்டது
- 90m வரையான நிலையான உந்தும் பம்பி
- 30 GPS செயற்படுத்தப்பட்ட டிரக் மிக்சர்கள்
- மொத்தமாக சீமெந்தைக் காவிச் செல்லும் திறன்
- மணல் சல்லடை இயந்திரம்
- அதிக கொள்ளலவு கொண்ட நீர் குளிர்விக்கும் மற்றும் குளிரூட்டும் கொள்கலன்
- தடையற்ற வலு வழங்கலுக்கான மேலதிக மின்பிறப்பாக்கிகள்
- மூன்று சக்கர ஏற்றிகள்
- 3000 kN சுருக்க வலிமை இயந்திரம் பொருத்தப்பட்ட முழுமையான ஆய்வகம்
- எடைப்பாலம்