நிப்போன் சீமெந்தானது டோக்கியொ சீமெந்து குழுமத்தினால் தயாரிக்கப்படும் உயர்ரக சீமெந்து நாமமாகும். அதன் மேம்படுத்தப்பட்ட மற்றும் நிலையான தரம் காரணமாக பல ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையினையும் விசுவாசத்தினையும் பெற்றுள்ளது.

டோக்கியோ சீமெந்துக் குழுமத்தின் மொத்த விற்பனைக்குரிய சீமெந்து நாமமான நிப்போன் சீமெந்து ப்ரோவினை நாம் உருவாக்கும் போது கட்டுமான செயற்பாடுகளில் நாம் கொண்டள்ள தொழில் நிபுணத்தவத்துடன் புத்தாக்கத்தினையும் இணைத்துக் கொள்கின்றோம். இதுவே வானளாவிய கட்டிட நிர்மாணிப்புகளுக்கு பெரும் உறுதுணையாகவும் தரமான கட்டுமான பணிகளுக்காக வாடிக்கையாளர்களின் நன்மதிப்பினை பெற காரணமாக அமைந்துள்ளது.

nippon cement bag

நிப்போன் பிளென்டட் ஹைட்ரோலிக் சீமெந்து

நிப்போன் பிளென்டட் சீமெந்தானது டோக்கியொ சீமெந்து குழுமத்தினால் உற்பத்தி செய்யப்படும் உயர்தர பிளென்டட் ஹைட்ரோலிக் சீமெந்தாகும் என்பதுடன் 42.5 R வலு வகுப்பின் நிலையான அளவுகோல்களுக்கு அமைவான மற்றும் சர்வதேச தரப்படுத்தல் நிறுவனத்தின் 1247:2015 போட்லன்ட் சீமெந்துகளுக்கான இலங்கையின் தர நிர்ணயங்களுக்கு அமைவாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

எரி சாம்பலை பயன்படுத்தி பெறப்பட்ட நிப்போன் பிளென்டட் சீமெந்தின் தனித்துவமான கலவையானது பிளென்டட் சீமெந்தாக காலப்போக்கில் அதிக வலுவினைப் பெறுவதுடன் இச்சீமெந்தானது பாரிய கட்டுமானங்கள் மற்றும் கொங்கிரீட் பணிகளுக்கு மிகவும் பொருத்தமானதாகும். இச்சீமெந்தின் நேர்த்தியான கலவையானது கொங்கிரீட்டினுள் சுத்திகரிக்கப்பட்ட துளைகளை உருவாக்குவதினால் கொங்கிரீட் ஆனது அடர்த்தியாகவும் நேர்த்தியாகவும் ஒன்றிணைவது சிறந்த பெறுபெறுகளைப் பெற்றுத்தருகின்றது. மேலும் இச்சீமெந்தானது கொங்கிரீட் கலவையின் வெப்பநிலை அதிகரிப்பனை குறைத்து பாரியளவிலான கொங்கிரீட்டுகளில் ஏற்படும் வெப்ப விரிசலைத் தடுக்கின்றது. அத்துடன் சல்பேட்டு தாக்கத்திற்கு எதிராகவும், உருக்கிற்கு ஏற்படும் இரசாயன பாதிப்புகளுக்கு எதிராக நீண்டகால பாதுகாப்பினையும வழங்குவதுடன் ,கடலோரங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் உயர் சல்பேட்டு கொண்ட நிலங்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களுக்கு அவை அதிக உறுதியுடன் உருவாவதற்கு உதவுகின்றது.

நிப்போன் பிளென்டட் சீமெந்தில் பயன்படுத்தப்படுவது அதனை சந்தையில் பசுமை சீமெந்தாக நிலைநிறுத்தியுள்ளது.

nippon cement bag

நிப்போன் சாதாரண போட்லன்ட் சீமெந்து

நிப்போன் சீமெந்தானது டோக்கியொ சீமெந்து குழுமத்தினால் உற்பத்தி செய்யப்படும் முன்னணி சாதாரண பொட்லாந்து சீமெந்தாகும் என்பதுடன் 42.5 ஆர்; வலு வகுப்பின் நிலையான அளவுகோல்களுக்கு அமைவான மற்றும் சர்வதேச தரப்படுத்தல் நிறுவனத்தின் 107:2015 போட்லன்ட் சீமெந்துகளுக்கான இலங்கையின் தர நிர்ணயங்களுக்கு அமைவாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இச்சீமெந்தானது கட்டட நிர்மாணங்கள் மற்றும் வலிமையான கொங்கிரீட் தயாரிப்புகளுக்கு மிகவும் பொருத்தமான தெரிவாக அமைந்துள்ளது.

மேலும் இச்சிமெந்து ஆர் வகையைச் சார்ந்து இருப்பதினால் மிகத்துரிதமான ஆரம்ப வலிமையைத் தரக்கூடியது.

நிப்போன் சாதாரண போட்லன்ட் சீமெந்தானது பீஎஸ்ஈஎன் மற்றும் ஏஎஸ்டீஎம் தரநிர்ணயங்களுக்கு அமைவாக தயாரிக்கப்பட்டுள்ளதுடன் பெரும்பாலான இரசாயன சேர்மானங்களுடன் இணக்கமாகத் தொழிற்படும் தன்மை கொண்டதாக காணப்படுகின்றது.

நிப்போன் சீமெந்தானது சாதாரண போட்லன்ட் சீமெந்து மற்றும் பிளென்டட் ஹைட்ரோலிக் சீமெந்தாகவும் கிடைக்கின்றது.

பரிந்துரைக்கப்படும் பயன்பாடுகள்

பரிந்துரைக்கப்படும் பயன்பாடுகள்

தொழில்நுட்பத் தரவுகள்