டோக்கியோ சூப்பர்சீல் 1மு நீர்க்காப்பு என்பது வெளிப்புற சுவர்கள், மொட்டை மாடி மற்றும் தரையில் ஏற்படும் நீர்கசிவு மற்றும் ஈரப்பதத்தினை தடுத்து நிறுத்துவதற்கான ஓர் ஒற்றை-கூறு நீர்ப்புகாப்பு தீர்வாகும். இது நிற்கும் தண்ணீருக்கு மிகவும் எதிர்ப்புத் தெரிவிக்கிறது, இது உங்கள் வெளிப்புற சுவர்கள், குளியலறைகள் மற்றும் சமையலறைகளில் ஏற்படும் நீர்க்கசிவினை தடுக்கின்றது.
டோக்கியோ சூப்பர்சீல் ஆனது உள்ளக பயன்பாடுகளுக்கு மிகவும் பொருத்தமானது, இது நீர்க்காப்பு தேவைப்படும் செங்குத்தான, கிடைமட்ட அல்லது மேல்நிலை மேற்பரப்பாக இருக்கலாம்.
பரிந்துரைக்கப்படும் பயன்பாடுகள்






பூசுவதற்காக தயார் செய்யும் முறை
கலவை செய்யயும் முறை

6.5-7.5 லீட்டர் சுத்தமான நீரினை வாளியில் இடவும் (அறை வெப்பநிலையில் )

அவ்வாளியில் டோக்கியோ சுப்பர் சீல் 1K வோட்டர்ப்ரூப் 25KM பொதியினை படிப்படியாக இடவும் (rpm <500).

ஐந்து நிமிடங்களுக்கு தொடர்ந்து கலக்கவும். (500 rpm)தேவையேற்படின் மேலும் 02 நிமிடங்களுக்கு கலக்கவும்.

ஒரு மணித்தியாலத்திற்குள் இட வேண்டிய தளத்தினை தார் செய்து கொள்ளுங்கள்
பூசும் முறை

பூசும் மேற்பரப்பானது கழன்று விழும் சுவர் பாகங்களற்ற,உலர்ந்த,எண்ணெய்த்தன்மையற்ற,கிரீஸ் வெக்ஸ் அல்லது பொலிஷ் போன்ற திரவங்களற்றதாக இருத்தல் வேண்டும்

நீரினை பயன்படுத்தி பூசும் மேற்பரப்பினை சுத்தப்படுத்தியிருப்பின் பூசுவதற்கு முன்னர் குறிப்பிட்ட மேற்பரபு உலர்வாக இருத்தல் வேண்டும்

கலவையை பூசுவதற்காக தூரிகையினை பயன்படுத்தவும் முதல் கோட் முழுமையாக காய்ந்த பின்னர் செங்குத்தாக இரண்டாவது கொட் இனை பூசவும்

முதல் கோட் இனை மேற்பப்பு முழுவதும் கிடையாக பூசி இரண்டு மணித்தியாளங்கள் உலரவிடவும் இரண்டு கோட்களினதும் அடர்த்தி 3மிமீ அளவில் இருப்பது அவசியமாகும்

இரு சுவர்களை இணைக்கும் இடங்கள்,சுவர் மற்றும் தரையினை இணைக்கும் புள்ளிகள் மற்றும் துலாபாரத்திற்காக டோக்கியோ சுபா சில் 1மு வோட்டர் ப்ரூப் பாவிப்பதாயின் 0"5 அஅ க்கு குறைந்த கண்ணடியிழை வலையினை (யுடமயடi சநளளைவயவெ) பயன்படுத்த வேண்டியது அவசியமாகும்.

தேவையானளவு காற்றோட்டத்தினை வழங்கவும்.இரண்டாவது கோட் முழுமையாக உலரும் வரை தண்ணீர் இட வேண்டாம்

டோக்கியோ சுபர் சீல் வோட்டர் ப்ரூப் இட்ட பின்னர் அந்த மேற்பரப்பில் 07 நாட்களுக்கு பின்னர் டைல் பசை,ப்ளாஸ்டர் மற்றும் சீமெந்துக் கலவை போன்றவற்றை இட முடியும்.
சில குறிப்புகள்

டோக்கியோ சூப்பர்சீல் 1மு வாட்டர்ஃப்ரூஃபரைப் பயன்படுத்துவதற்கு முன்பு, சமீபத்தில் போடப்பட்ட கொங்கிரீட் அல்லது ஸ்கிரீட் மேற்பரப்புகளை குறைந்தபட்சம் 3 வாரங்களுக்கு உலர வைக்க வேண்டும்.

வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ{க்கு மேல் இருந்தால், வெப்பநிலையைக் குறைக்க மேற்பரப்பில் தண்ணீரை தெளிக்கவும் மற்றும் மேற்பரப்பு முற்றிலும் வறண்டு போகும் வரை காத்திருக்கவும்.

டோக்கியோ சூப்பர்சீல் 1K வாட்டர்ஃப்ரூஃபரை இடும் நேரத்திலும், இட்டு முடிந்ததும் (ஒரு நாளுக்கு) மழை, நேரடி சூரிய ஒளி மற்றும் காற்று ஆகியவற்றிலிருந்து பயன்படுத்தப்பட்ட பகுதியைப் பாதுகாக்கவும்.

நீண்ட கால பயன்பாட்டிற்கு மற்றும் நீர்ப்புகா அடுக்குக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்க அதாவது ஸ்கிரீட், பிளாஸ்டர், பெயிண்ட் அல்லது டைல்ஸ் கொண்டு ஒரு பாதுகாப்பு அடுக்கைப் பயன்படுத்துங்கள்.

நீர்த்தடாகங்கள் / நீச்சல் குளங்களுக்கு டோக்கியோ சூப்பர்சீல் 1K வாட்டர்புரூஃபரின் 5 மிமீ தடிமன் வரை பேணவும்

விளிம்புகளை வலுவூட்ட ஃபைபர் கிளாஸ் (அல்கலைன் எதிர்ப்பு) அல்லது பாலிப்ரோப்பிலீன் நெட்யை (அகலத்தை பராமரிக்க: 200 மிமீ) பயன்படுத்தவும்.