Filtered Press Release : 2021 Mar

News Image
தென்பிராந்திய கிரிக்கட் பயிற்சி முகாம்களுக்கு வசதிகளை ஏற்படுத்தும் வகையில் 2021 ஆம் ஆண்டிலும் டோக்கியோ சீமெந்து குழுமம் மற்றும் Foundation of Goodness இடையிலான பங்காண்மை நீடிப்பு

டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சி முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம் மற்றும் Foundation of Goodness இன் ஸ்தாபகரும் பிரதம காப்பாளருமான குஷில் குணசேகர ஆகியோர் இரு அமைப்புகளுக்குமிடையிலான பங்காண்மையை தொடர்ச்சியான 7ஆவது வருடத்துக்கும் நீடித்திருந்தனர். எதிர்கால தலைவர்களை கட்டியெழுப்பும் நோக்கில் இந்த அனுசரணை அமைந்திருப்பதுடன், தென் மாகாணத்தைச் சேர்ந்த பின்தங்கிய பாடசாலை மாணவர்களின் கிரிக்கட் பயிற்சி முகாம்களை முன்னெடுப்பதற்கு உதவியாக அமையும்.

Facebooktwitterredditpinterestlinkedinmail

Archive

2017JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2018JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2019JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2020JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2021JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2022JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2023JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2024JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2025JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2026JanFebMarAprMayJunJulAugSepOctNovDec