இப்புதிய சுவர் ப்ளாஸ்டரிங் தயாரிப்பானது அதிக செயற்றிறன் குறைந்தளவான மனிதவளத் தேவை உட்பட பல நன்மைகளை சுமந்து வருவதுடன் விரயங்களை குறைத்து குறைந்த செலவில் அதிக பலனைப் பெற்றுக்கொடுக்கின்றது.

இப்புரட்சிகரமான தயாரிப்பினை ஒரேயொரு தடவை பூசுவது போதுமானது என்பதுடன் ப்ளாஸ்டர் உறுதியாவதற்காக ஒரு வார காத்திருப்புக் காலத்தினை நீக்குகின்றது. மேலும் பாரம்பரிய முறைப்படி உள்ளகச் சுவர்களுக்கு வர்ணம் பூசுவதற்கு முன் ஸ்கிம் கோட் பூசுவதற்கான தேவையை முற்றிலும் நீக்குகின்றது. மேற்குறிப்பிட்ட சாதக அம்சங்கள் அனைத்தும் செலவினை குறைத்து குறைந்தளவான மனிதவளத் தேவையுடன் மற்றும் அதிக செயற்றிறனை வழங்கி நேர சேமிப்பு மற்றும் இலாபத்தினை உங்களுக்கு பெற்றுத்தருகின்றது.

பரிந்துரைக்கப்படும் பயன்பாடுகள்

பூசுவதற்காக தயார் செய்யும் முறை

கலவை செய்யயும் முறை

01

லீட்டர் சுத்தமான தண்ணீரை வாளியில் ஊற்றவும்.

02

டோக்கியோ சுபர் காஸ்ட் இன் 25கி.கிராம் பை முழுவதையும் படிப்படியாக கலக்கியவாறு இடவும் ( ஈ 500 சிஅ )

03

ஓர் தடிப்பான தன்மையுடன் 05 நிமிடங்களுக்கு கலக்கவும்

பூசும் முறை

01

மேசன் இழுவை அல்லது ஜப்பானிய மிதவையைக் கொண்டு உலந்த மேற்பரப்பில் பிளாஸ்டரை பூசவும்

02

பிளாஸ்டரை பரப்புவதற்கு ஜப்பானிய மிதவை அல்லது மேசன் இழுவையை மேல்நோக்கி இயக்கவும்

03

சமமான மற்றம் ஒழுங்கான ப்ளாஸ்டர் மேற்பரப்பினை உருவாக்க நேரான விளிம்பினை பயன்படுத்தவும்.

04

மிகச்சிறந்த முடிவிற்கு 5-20 மிமீ கலவைத் தடிப்பினை பேணவும்.

சில குறிப்புகள்

01

டோக்கியோ சுபர் காஸ்ட் கலவையினை தயாரித்த 1 மணித்தியாலங்களுக்குள் பாவிக்கவும்.

02

ப்ளாஸ்டர் செய்வதற்கு முன்னர் மேற்பரப்பினை ஈரப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

03

உள்ளக சுவர்களுக்காக விசேடமாக பரிந்துரைக்கப்படுகின்றது.

04

அதிகளவில் நீர் பயன்படும் இடங்களில் பூச வேண்டாம்.

தொழில்நுட்பத் தரவுகள்

வீடியோ வழிகாட்டி