. எமது கட்டுமான ஆராய்ச்சி நிலையமானது ஒரு சுயாதீன ஆய்வகமாக செயற்படுவதுடன் இங்கு கட்டுமானத்துறைசார் கொங்கிரீட், சீமெந்து, மற்றும் மொத்தக்கலவை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது . இந்த அதிநவீன ஆராய்ச்சி நிலையத்திலுள்ள வசதிகளின் ஊடாக நவீன ஈர கொங்கி;ரீட் ஆய்வுகள் மற்றும் மாதிரிச் தொழிற்சாலைகளில் மாறுபட்ட சீமெந்து கலவைகள் ஆராய்ச்சி செய்யப்படுகின்றன.

content image
content image

சர்வதேச தரப்படுத்தல் நிறுவனத்தின் 17025 சான்றளிக்கப்பட்ட இக்கட்டுமான ஆராய்ச்சி நிலையமானது நவீன உயர்தர மற்றும் பாரிய உட்;கட்டமைப்பு திட்டங்களில் பயன்படுத்தப்படும் கொங்கிரீட் கலவை வடிவமைப்புகளின் அனைத்து மூலப்பொருட்கள் ,இயந்திரங்களின் பண்புகள் குறித்த துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் சோதனைகளை மேற்கொள்ள தேவையான புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கருவிகளைக் கொண்டுள்ளதுடன், குளோரைட்டு ஊடுருவல் சோதனை, நீர் ஊடுருவல் சோதனை போன்ற நவீன சோதனை முறைகளைப் பயன்படுத்தி கொங்கிரீட்டின்; ஆயுள்காலத்தை சரிபார்த்தல் மற்றும் சோதனை போன்ற வசதிகளை இந்த ஆய்வகம் வழங்குகிறது, மேலும் கடினப்படுத்தப்பட்ட கொங்க்ரீட் சோதனைகள் பலவும் மேற்கொள்ளப்படுகின்றது. மற்றுமொரு சிறப்பம்சமாக குறை உலர் கொங்கிரீட்;, உயர் வலிமை கொங்கிரீட், நீருக்கடியில் இடப்படும் கொங்கிரீட்;, குறை வெப்ப கொங்கிரீட், சுயமாகவே ஒருங்கிணையும் கொங்கிரீட், பரவலான கொங்கிரீட், போன்ற சிறப்பு கொங்கிரீட் உருவாக்கங்கள் உட்பட்ட வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்ய பல கொங்கிரீட் கலவை வகைகளை உருவாக்கும் திறன்களையும் கொண்டுள்ளது.

இவ் ஆய்வு நிலையத்தில் சர்வதேச தரநிலைகளின்படி, அடுத்த தலைமுறை கட்டுமானப் பொருட்களான பளிங்குக்கற்கள் பதிப்பதற்கான பசைகள், பிளாஸ்டர்கள், நீர் உட்புகாதவாறு பாதுகாக்கும் ப்ரூபர்ஸ் போன்றவற்றை பரிசோதிக்க முடிவதுடன் கொங்கி;ரீட்டின்; தொழில்நுட்பப் பண்புகளை மதிப்பிடுவதற்கும் ,வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கவும் நிபுணத்துவமிக்க தகுதி வாய்ந்த ஊழியர்கள் கொண்டு நிர்வகிக்கப்படுகிறது.

content image
content image

சர்வதேச தரப்படுத்தல் நிறுவனத்தின் 17025 சான்றளிக்கப்பட்ட இக்கட்டுமான ஆராய்ச்சி நிலையமானது நவீன உயர்தர மற்றும் பாரிய உட்;கட்டமைப்பு திட்டங்களில் பயன்படுத்தப்படும் கொங்கிரீட் கலவை வடிவமைப்புகளின் அனைத்து மூலப்பொருட்கள் ,இயந்திரங்களின் பண்புகள் குறித்த துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் சோதனைகளை மேற்கொள்ள தேவையான புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கருவிகளைக் கொண்டுள்ளதுடன், குளோரைட்டு ஊடுருவல் சோதனை, நீர் ஊடுருவல் சோதனை போன்ற நவீன சோதனை முறைகளைப் பயன்படுத்தி கொங்கிரீட்டின்; ஆயுள்காலத்தை சரிபார்த்தல் மற்றும் சோதனை போன்ற வசதிகளை இந்த ஆய்வகம் வழங்குகிறது, மேலும் கடினப்படுத்தப்பட்ட கொங்க்ரீட் சோதனைகள் பலவும் மேற்கொள்ளப்படுகின்றது. மற்றுமொரு சிறப்பம்சமாக குறை உலர் கொங்கிரீட்;, உயர் வலிமை கொங்கிரீட், நீருக்கடியில் இடப்படும் கொங்கிரீட்;, குறை வெப்ப கொங்கிரீட், சுயமாகவே ஒருங்கிணையும் கொங்கிரீட், பரவலான கொங்கிரீட், போன்ற சிறப்பு கொங்கிரீட் உருவாக்கங்கள் உட்பட்ட வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்ய பல கொங்கிரீட் கலவை வகைகளை உருவாக்கும் திறன்களையும் கொண்டுள்ளது.

இந்த இணையப் பக்கம் கட்டுமானத்தில் உள்ளது!

இங்கு உள்நாட்டு; மற்றும் சர்வதேச தரங்களுக்கு அமைவாக பின்வரும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

Tokyo SUPERSEAL Waterproofer Comes in Two Varieties.

மதிப்பீடுகள
மதிப்பீடுகள

இந்த இணையப் பக்கம் கட்டுமானத்தில் உள்ளது!

சர்வதேச தரப்படுத்தல் நிறுவனத்தின் 17025 சான்றளிக்கப்பட்ட இக்கட்டுமான ஆராய்ச்சி நிலையமானது நவீன உயர்தர மற்றும் பாரிய உட்;கட்டமைப்பு திட்டங்களில் பயன்படுத்தப்படும் கொங்கிரீட் கலவை வடிவமைப்புகளின் அனைத்து மூலப்பொருட்கள் ,இயந்திரங்களின் பண்புகள் குறித்த துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் சோதனைகளை மேற்கொள்ள தேவையான புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கருவிகளைக் கொண்டுள்ளதுடன், குளோரைட்டு ஊடுருவல் சோதனை, நீர் ஊடுருவல் சோதனை போன்ற நவீன சோதனை முறைகளைப் பயன்படுத்தி கொங்கிரீட்டின்; ஆயுள்காலத்தை சரிபார்த்தல் மற்றும் சோதனை போன்ற வசதிகளை இந்த ஆய்வகம் வழங்குகிறது, மேலும் கடினப்படுத்தப்பட்ட கொங்க்ரீட் சோதனைகள் பலவும் மேற்கொள்ளப்படுகின்றது. மற்றுமொரு சிறப்பம்சமாக குறை உலர் கொங்கிரீட்;, உயர் வலிமை கொங்கிரீட், நீருக்கடியில் இடப்படும் கொங்கிரீட்;, குறை வெப்ப கொங்கிரீட், சுயமாகவே ஒருங்கிணையும் கொங்கிரீட், பரவலான கொங்கிரீட், போன்ற சிறப்பு கொங்கிரீட் உருவாக்கங்கள் உட்பட்ட வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்ய பல கொங்கிரீட் கலவை வகைகளை உருவாக்கும் திறன்களையும் கொண்டுள்ளது.

Concrete Slabs, Rooftop & Columns

Exterior Sidewalls

Concrete Retaining Walls, Base & Foundations

Balconies & Patios

Bathrooms & Kitchens

Pools & Ponds

Water Tanks

Basements

இந்த இணையப் பக்கம் கட்டுமானத்தில் உள்ளது!

  • சல்லடை பகுப்பாய்வு
  • தடிப்பின் அட்டவணை
  • நீட்சி அட்டவணை
  • வடிவ அட்டவணை
  • ஒலி சோதனை
  • கட்டுமானத்திரட்டு தாக்க மதிப்பீட்டுச் சோதனை
  • வடிவ அட்டவணை
  • ஒலி சோதனை
  • கட்டுமானத்திரட்டு தாக்க மதிப்பீட்டுச் சோதனை

இந்த இணையப் பக்கம் கட்டுமானத்தில் உள்ளது!

Apartment Project
Kollupitiya

ENS Holdings (Pvt) Ltd
Piliyandala

Residence of Mr. Priyadharshana
Negombo

Vairavar Kovil
Jaffna

Cinnamon Life
Colombo

Residence of Mr. Pandula
Navinna