நதி மணல் ,எடை அடிப்படையில் கட்டுமானத்திரட்டு (5-20எம்.ஆர்.என்) மற்றும் தனிப் பொதிகளில் சீமெந்தினைக் கொண்டுள்ளது. கட்டுமானப்பணிகளுக்கான கொங்கிரீட் கலவையை தயாரிக்க தேவையான அளவு தண்ணீரை மட்டுமே சேர்க்க வேண்டும்.

டோக்கியோ சுபர் மிக்ஸ் முன் தயாரிக்கப்பட்ட கொங்கிரீட் கலவையானது ஜி 20 கொங்கிரீட் தரத்தினைக் கொண்டுள்ளதுடன் அடுக்குகள் , பாதைகள், நடைபாதை போன்ற கட்டுமானங்களுக்கு பயன்படுத்த முடியும் என்பதுடன் 50 மற்றும் 30 கிலோ பைகளில் கிடைக்கின்றது. மேலும் 10அடி ஓ 10 அடி ஓ 0.25 அடி அளவு பரப்பளவிற்கு போதுமானது.

கொங்கிரீட்டுகளின் மற்றைய வலுத் தரங்களை வாடிக்கையாளர்களின் தங்கள் தேவைக்கேற்ற வகையில் பெற்றுக்கொள்ள முடியும்.

பரிந்துரைக்கப்படும் பயன்பாடுகள்

பூசும் முறை

தயாரிக்கும் முறை

01

கொங்கிரீட் மிக்சர் இயந்திரத்தில் அல்லது பொருத்தமான மேற்பரத்தில் பையிலுள்ள கலவையை இடவும்

02

பையிலுள்ள கலவையை முழுமையாக இட்டு கலக்கவும்

03

கட்டுமனத்திரட்டு மற்றும் சீமெந்தினை அள்ளுவாளி கொண்டு நன்கு கலக்கவும்

04

கைகளால் அள்ளுவாளியின் உதவியுடன் கலக்குவதாக இருப்பின் வேலை செய்யக்கூடிய அளவிளான கலவைக்கு 4-5 லீட்டர் தண்ணீர் சேர்க்கவும். கொங்கிரீட் மிக்சர் ஊடாக கலக்குவதாக இருப்பின் வேலை செய்யக்கூடிய அளவிளான கலவைக்கு 4-4.5 லீட்டர் தண்ணீர் சேர்க்கவும்.

பயன்படுத்தும் முறை

01

கொங்கிரீட் இடப்படும் இடத்தினை சுத்தம் செய்து ஈரப்படுத்தவும்

02

கொங்கிரீட் இனை இடவும்

03

கொங்கிரீட் இனை பரவவும்

04

கொங்கிரீட் இனை சமன் செய்யவும் (நேரான விளிம்பினைக் கொண்ட மரப்பலகையை பயன்படுத்தவும்)

வேறு குறிப்புகள்

01

கொங்கிரீட் இனை 6-10 மணித்தியாளங்களுக்கு ஒளி புகா பொலிதீன் கொண்டு மறைக்கவும்

02

கொங்கிரீட்டின் மீது தண்ணீர் கொண்டு 12 மணித்தியாலங்களுக்கு ஈரப்படுத்தவும்

03

கொங்கிரீட் காயும் வரை 07 நாட்களுக்கு ஈரத்தினை பேணவும்.

அமுக்க வலு

வீடியோ வழிகாட்டி