
எங்கள் பவளப்பாறை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு முயற்சியை விரிவுபடுத்துவதற்காக இலங்கை கடற்படை மற்றும் கடல்சார் ஆராய்ச்சி நிறுவனமான ப்ளு ரிசோர்சஸ் டிரஸ்ட் (BRT) ஆகியவற்றுடன் ஒரு பங்காளித்துவத்தை நிறுவியது. அதன் ஒரு பகுதியாக, ப்ளு ரிசோர்சஸ் டிரஸ்ட் (BRT), மாங்கேணியிலுள்ள உள்ள SLNS காஸ்யப்ப வில் இலங்கை கடற்படை ஆழ் நீர் தாவும் வீரர்களுக்கு பவளப்பாறை ஆய்வு முறைகள் மற்றும் அடிப்படை விஞ்ஞானம் மற்றும் ஆழ் நீர் தாவல் பயிற்சி பட்டறையை நடத்தியது.