மேசனரி வேலைகளை இலகுவாக்குவதற்கு அட்லஸ் சீமெந்தானது விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சீமெந்து கலவையானது வேலைக்கு இலகுவாக இருப்பதுடன் , மிருதுவான, ரம்மியமான பூச்சினையும் தருவதோடு நிர்மாண காலத்தினையும் செலவையும் குறைத்து சிறந்த வினைத்திறனை வழங்குகின்றது. தர உத்தரவாதம் மற்றும் நிலைத் தன்மையைக் கொண்ட அட்லஸ் மேற்பூச்சுக்கான சீமெந்தானது கட்டு வேலைக்கும் பூச்சுக்குமான அதி உயர் ஒட்டும் தன்மையினையும் மிகக்கூடிய வலிமையினையும் நீண்ட கால உறுத்தித்தன்மையினையும் வழங்குகின்றது.
அட்லஸ் மேற்பூச்சுக்கான சீமெந்தை டோக்கியொ சீமெந்து குழுமம் உற்பத்தி செய்வதுடன், SLS 515:2018 தர நியமங்களை பூர்த்தி செய்துள்ளது. பத்திரிப்பு மட்ட (DPC) கற்களுக்கிடையிலான சாநது நிரப்பலுக்கு மற்றும் செங்கல், சீமெந்துக் கல், கருங்கல் போன்ற சகல விதமான கற்கள் கட்டுமான வேலைக்கும் விசேடமான சீமெந்து கற்கள் பதிப்புக்கும் (உ.ம்:CLC,AAC) அதிகளவு பரிந்துரைக்கப்படுகின்றது.