எமது கவனக்குறைவான சில தவறுகளின் மூலம் இலங்கையின் கிராமப்புறக் குழந்தைகள் அதிகம் பாதிப்படைகிறார்கள்.

Strong Foundationஇன் 5வது அத்தியாயத்தில், இலங்கையின் கிராமப்புறக் குழந்தைகளினுடைய ஊட்டச்சத்துக் குறைபாட்டின் அபாயகரமான விளைவை ‘வாழ்வை மாற்றியமைக்கும்’ முன்னெடுப்புகள் மூலம் எவ்வாறு Tokyo Cement Group குறைத்தது என்பதை Sadé Greenwood விளக்குகிறார்.
Facebooktwitterpinterestlinkedin