இலங்கை கிரிக்கெட் ஒரு சுவாரஸ்யமான இடத்தில் காணப்பட்டது. ஆனால், அதன் எதிர்காலம் எவ்வாறுள்ளது?
Strong Foundationஇன் 6 வது அத்தியாயத்தின் ஊடாக இளம் கிரிக்கெட் வீரர்கள் தங்களின் முழுத் திறனையும் வெளிப்படுத்தி, செயல் ஊக்கத்தோடு தங்களை மைதானத்தில் வளர்த்தெடுக்க அவர்களுக்கு எது தடையாக உள்ளதென சாடீ கிறீன்வுட் (Miss. Sadé Greenwood) விளக்குகிறார்.