சதுப்புநிலக்காடுகள் என்பது மிகவும் மதிப்புமிக்க அதே வேளை ஆபத்தான இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகும்.

அந்த வகையில் Strong foundation மற்றும் Sade Greenwood இணைந்து முன்னெடுக்கும் செயற்திட்டமான, இலங்கையில் அழிந்து வரும் சதுப்புநில வாழ்விடங்களில் மீண்டும் காடுகளை வளர்ப்பதற்கு Tokyo சீமெந்து குழு, இலங்கை கடற்படையுடன் இணைந்து எவ்வாறு செயற்படுகிறது என்பதை குறித்து இந்த காணொளியின் மூலம் பார்ப்போம்.

Strong Foundations என்பது இலங்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டலின் முக்கியத்துவத்தை ஆராய விளையும் Tokyo Cement குழுமத்தின் CSR செயற்திட்டமாகும்.
Facebooktwitterpinterestlinkedin