
மகாவலி ஆற்றங்கரையில் 200,000 மரங்களை நடுவதற்கு சுற்றாடல் அமைச்சுடன் டோக்கியோ சீமெந்து தொலைநோக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
நமது தேசிய கடமையை நிறைவேற்றும் வகையில், டோக்கியோ சீமெந்துக் குழுமம், மஹாவலி ஆற்றுப்படுகையில் 200,000 கும்புக் மற்றும் மீ மரங்களை நட்டு உணர்திறன் வாய்ந்த நதிகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் அமைச்சின் ‘இவுரு ராகின பவுரு’ திட்டத்திற்கு முழு அனுசரணையை வழங்கும்.