
டோக்கியோ சீமெந்துக் குழுமம் தொடர்ந்து 7வது ஆண்டாக குட்னஸ் அறக்கட்டளையுடனான அனுசரணையை நீட்டிக்கிறது.
இந்த அனுசரணையானது தென் மாகாணத்தில் உள்ள கிராமப்புற பாடசாலை மாணவர்களுக்கான கிரிக்கெட் பயிற்சி முகாம்களை எதிர்கால தலைவர்களை உருவாக்குவதற்கான அடித்தளங்களை அமைக்கும் நோக்கத்துடன் செயற்படுகின்றது.