
டோக்கியோ சீமெந்து நிறுவனமானது வனவிலங்கு ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு அறக்கட்டளை (WRCT) உடன் இணைந்து பவளப்பாறை ஆராய்ச்சி, மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு பங்களிப்பினை வழங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை ஏற்படுத்திக்கொண்டது.
இது இலங்கையின் கிழக்கு கடற்கரையில் டோக்கியோ சீமெந்தின் பவளப்பாறை மறுவாழ்வு முயற்சியின் ஓர் முக்கிய பணிகளில் ஒன்றாகும்.