2015
இலங்கையின் முதலாவது மணல் உற்பத்தி நிலையமான டோக்கியோ சுப்பர் மணல் தயாரிப்பு நிலையம் நவீன தொழில்நுட்பத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
மேலும்; தயார் நிலை கொங்கிரீட்; உற்பத்திக்கு சுற்றுச்சூழலுக்கு இசைவான நிலையான மணல் விநியோகத்திற்கு பங்களிக்கும் இந்த திட்டம் ஆண்டுக்கு 300,000 மெட்ரிக் டன் மணலினை மொத்தமாக உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.