
டோக்கியோ சீமெந்து நிறுவனம், பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் பயிற்சி முகாம்களை நடத்தும் முகமாக ஹிக்கடுவ மற்றும் சீனிகமவில் பயிற்சி வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளை அமைப்பதன் மூலம் கிராமப்புற கிரிக்கெட் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் முயற்சியில் ஃபவுண்டேஷன் ஓப் குட்னஸ் (FoG) உடன் ஒரு பங்காளி செயற்றிட்டத்தினை ஆரம்பித்தது.
15 மாவட்ட பள்ளிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பள்ளி கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.