2013 admin | January 27, 2020 ஏப்ரல் 2013 இல், டோக்கியோ சீமெந்து நிறுவனம் வனவிலங்கு ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் பல பங்குதாரர்களுடன் இணைந்து சேதமடைந்த பவளப்பாறைகளை மீட்டெடுக்கும் ஒர் முன்னோடித் திட்டத்தை சீனன்குடாவில் தொடங்கியது.