
டிரிபிள் பாட்டம் லைன் கொள்கையைப் பின்பற்றுவதற்கான அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 2008 ஆம் ஆண்டில், திருகோணமலையில் 10 மெகாவாட் பயோமாஸ் தொழிற்சாலையினை இயக்குவதற்கு நிறுவனம் 2.4 பில்லியன் ரூபாயை முதலீடு செய்தது.
இத்தொழிற்சாலையானது மின் ஆற்றலுக்காக நெல் உமி மற்றும் கிளிரிசிடியாவை பயன்படுத்துகிறது.
இது நிறுவனத்தின் செயல்பாடுகளை இருமடங்காக்கியது என்பதுடன் தேசிய மின் கட்டமைப்பின் மீது தங்கியிருப்பதனை விடுத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சாரத்தின் ஆதாரமாக செயல்படுகிறது.
அத்துடன் சீமெந்து அரைப்பதற்காக இலங்கையின் முதலாவத செங்குத்து ரோலர் தொழிற்சாலையை நாங்கள் அமைத்துள்ளோம்.