2007 ஜனவரியில் நிறுவனர் தலைவர் தேசமான்ய ஏ.வை.எஸ்.
ஞானம் அவர்களின் மறைவின் பின்னர் மூத்த வங்கியாளரும் பல தனியார் துறை நிறுவனங்களின் இயக்குநர் குழுவின் உறுப்பினருமான திரு.
எட்கர் குணதுங்க அவர்கள் 2007 ஜூன் இல் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.