2020
டோக்கியோ சீமெந்துக் குழுமம் உள்ள10ர் உற்பத்தித் திறனை மேலும் 1 மில்லியன் மெட்ரிக் தொன்களால் அதிகரிப்பதற்காக இலங்கை முதலீட்டுச் சபையுடன் 12 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீட்டு விரிவாக்க ஒப்பந்தத்தை அண்மையில் மேற்கொண்டுள்ளது.
டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தலைவர் மற்றும் இயக்குநர்கள் குழுவால், உள்ளூர் உற்பத்தித் துறையை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் முடிவின் மீதான நம்பிக்கையின் வெளிப்பாடாக இந்த முதலீடு அனுமதியை பெற்றுக்கொண்டது.