இலங்கை வனவிலங்கு ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு அறக்கட்டளை (WRCT) டோக்கியோ சீமெந்து குழுமத்துடன் இணைந்து இலங்கை கடற்படைக்கு ‘பவளப்பாறை மீள் நடவு நுட்பங்கள்’ என்ற தலைப்பிலான 3 நாள் செயலமர்வை காரைநகர் – யாழ்ப்பாணம் வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நடத்தியது.
இதைத் தொடர்ந்து ப்ளூ ரிசோர்சஸ் டிரஸ்ட் நடத்திய ‘பவளப்பாறை பரிசோதனை முறை’ குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
2017