சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து நமது எதிர்கால சந்ததியினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஹோர்டன் சமவெளியில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பற்றிய ‘ஹோர்டன் சமவெளி: இலங்கையின் மேகக்காடு- தேசிய பூங்கா’ என்ற தலைப்பில் விருது பெற்ற சுற்றுச்சூழல் நிபுணர் டாக்டர் ரோஹான் பெத்தியகொடவின் புத்தகத்திற்கு டோக்கியோ சீமெந்து நிறுவனம் அனுசரனை வழங்கியது.நம் குழந்தைகள் இயற்கையின் அழகைப் பாராட்டவும் பாதுகாக்கவும் நாடு முழுவதும் உள்ள பள்ளி நூலகங்களுக்கு இப் புத்தகம் வழங்கப்பட்டது.
2011