தண்ணீரைச் சேருங்கள், கலக்குங்கள் ,பூசுங்கள். இது உங்கள் வேலையை இலகுவாகுகின்றது. பிளாஸ்டரின் போது கலவை கீழே சிந்துவதில்லை. பரப்பி பூசுவது இலகுவானது என்பதினால் மிகச்சிறிய விரிசல்கள் கூட அற்ற வலிமையான ப்ளாஸ்டர் உங்கள் சுவருக்கு கிடைக்கின்றது. டோக்கியோ சுபர் காஸ்ட் பிளாஸ்டரின் மென்மையான மேற்பரப்பில் வர்ணம் பூசுவதற்கு முன்னர் எவ்விதமான ஸ்கிம் கோட் பூச்சும் தேவையில்லை.
வர்ணப்பூச்சு தேவையில்லாத வண்ணச் சுவர்களை உருவாக்க கனிம நிறமிகளைச் சேர்க்க முடியும்.
பரிந்துரைக்கப்படும் பயன்பாடுகள்
பூசுவதற்காக தயார் செய்யும் முறை
கலவை செய்யயும் முறை
3.25 லீட்டர் சுத்தமான தண்ணீரை வாளியில் ஊற்றவும்.
டோக்கியோ சுபர் காஸ்ட் இன் 25கி.கிராம் பை முழுவதையும் படிப்படியாக கலக்கியவாறு இடவும் (rpm <500)
ஓர் தடிப்பான தன்மையுடன் 03 நிமிடங்களுக்கு கலக்கவும்
பூசும் முறை
மேசன் இழுவை அல்லது ஜப்பானிய மிதவையைக் கொண்டு உலந்த மேற்பரப்பில் பிளாஸ்டரை பூசவும்
பிளாஸ்டரை பரப்புவதற்கு ஜப்பானிய மிதவை அல்லது மேசன் இழுவையை மேல்நோக்கி இயக்கவும்
சமமான மற்றம் ஒழுங்கான ப்ளாஸ்டர் மேற்பரப்பினை உருவாக்க நேரான விளிம்பினை பயன்படுத்தவும்.
மிகச்சிறந்த முடிவிற்கு 5-20 மிமீ கலவைத் தடிப்பினை பேணவும்.
24 மணித்தியாளங்களின் பின்னர் பிளாஸ்டரை தண்ணீரை பயன்படுத்தி நிறைவு செய்யுங்கள்.
சில குறிப்புகள்
டோக்கியோ சுபர் காஸ்ட் கலவையினை தயாரித்த 1 மணித்தியாலங்களுக்குள் பாவிக்கவும்.
ப்ளாஸ்டர் செய்வதற்கு முன்னர் மேற்பரப்பினை ஈரப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
வர்ணப் பிளாஸ்டர்களுக்காக தனிப் பயனாக்கப்பட்ட முன்கலவை வடிவமைப்புகளுக்கு எமது விற்பனைப்பிரிவை தொடர்பு கொள்ளவும்.